கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் எப்போது …

by Lifestyle Editor

2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் டூ தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் மே 8-ம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் கல்லூரிகளில் சேர்வதற்கு தயாராகி வருவார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மே ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment