மீண்டும் 9000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு …

by Lifestyle Editor

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது ஆறுதலான செய்தியாகும்.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment