ஏலியன் பொம்மைக்கு இத்தனை கோடி செலவு செய்ததா அயலான் படக்குழு ..

by Lifestyle Editor

அயலான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் வெளியாக இருக்கிறது.இப்படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் அயலான் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் இப்படத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அயலான் படத்தில் 4,500 கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஏலியன் பொம்மைக்காக ரூபாய் .2 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment