குறைந்தது தங்கம் விலை!

by Lifestyle Editor

நேற்று ஏப்ரல் 22ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 23ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து ஒரு கிராம் ரூ.6,700 -க்கும், சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.119 குறைந்து ஒரு கிராம் ரூ.5,488க்கும், சவரனுக்கு ரூ.952 குறைந்து ஒரு சவரன் ரூ.43,904க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.2.50 குறைந்து ஒரு கிராம் ரூ.86.50க்கும் ஒரு கிலோ ரூ.86,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment