தக்காளி தொக்கு..

by Lifestyle Editor

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்த 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து, நறுக்கி வைத்த 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடன் 3 பழுத்த தக்காளி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய உடன் அதில் சிறதளவு மஞ்சள், உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான தக்காளி தொக்கு ரெடி.

Related Posts

Leave a Comment