உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு..

by Lifestyle Editor

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் விடுத்த கோரிக்களின் படியும்ம் ,வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. .

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான அமைச்சு ஆலோசனைக் குழு ஏகமனதாக தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment