அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று பிப்ரவரி 12 ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பிப்ரவரி 13 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.5,810-க்கும், ஒரு சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.4,759-க்கும், ஒரு சவரன் ரூ.38,072-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.77.00-க்கும் ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment