81
“இன்று காலை 6.30 முதல் 72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக” சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ‘ரவி குமுதேஷ்‘ தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு அகில இலங்கை தாதியர் சங்கம் ஆதரவளிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.