கார்பன் நெகட்டிவ்’ திட்டத்திற்கு பிரித்தானியா பச்சைக் கொடி!

by Lifestyle Editor

சுழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ”கார்பன் நெகட்டிவ் ”திட்டத்திற்கு பிரித்தானிய அரசு நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் காபன் சேகரிக்கப்பட்டு வட கடலின் அடியில் சேமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் மூலம் ஆண்டுக்கு 4 மில்லியன் தொன் கார்பனை வளிமண்டலத்தில் நுழைய விடாமல் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் காலநிலை வல்லுநர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment