உறுதியான பிக் பாஸ் எலிமினேஷன்.. எதிர்பார்காத போட்டியாளர் வெளியேற்றம்..

by Lifestyle Editor

கடந்த வாரம் சரவண விக்ரம் எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த போட்டியாளர்களில் அதிகம் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வரும் மாயா அல்லது நிக்சன் தான் குறைவான வாக்குகள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவீனா தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார்.

அவர் மணி உடனேயே எப்போதும் இருக்கிறார் என வெளியில் இருந்து அவரது குடும்பத்தினரே வந்து திட்டிவிட்டு போன நிலையில் அடுத்த வாரமே அவர் எலிமினேட் ஆகி இருக்கிறார். .

Related Posts

Leave a Comment