Golden Ticket-காக மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்…

by Lifestyle Editor

தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் Ticket to Finale டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதில் இறுதி மேடைக்கு முதல் ஆளாக செல்வதற்காக கடுமையான போட்டி நடைபெற்றுள்ளது.

மேலும் போட்டியாளர்கள் கோல்டன் டிக்கெட்டுக்காக கடுமையாகவும் மோதிக் கொள்கின்றனர்.

Related Posts

Leave a Comment