இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்..

by Column Editor

சினிஉலகம் Voting Poll

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடுவிலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இந்த எலிமினேஷன் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அனன்யா வெளியேறிவிட்டதனால் இந்த வாரம் இறுதியில் எலிமினேஷன் இல்லை என்று ஆகாது. ஆம், இந்த வாரம் இறுதியில் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாமினேட் ஆகும் போட்டியாளர்களை வைத்து நமது சினிஉலகத்தில் Voting Poll நடத்தப்பட்டு வருகிறது.

இதில் மக்களாகிய நீங்கள் அளிக்கும் வாக்குகள் 100க்கு 90% சதவீதம் ஒத்துப்போகிறது. இதுவரை நடந்த எலிமினேஷனில் கூட நமது சினிஉலகத்தில் வந்த முடிவுகளுடன் சரியாக அமைந்தது.

Voting Poll ரிசல்ட்

இந்நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்று பார்க்கலாமா. ஏற்கனவே இந்த வாரம் அனன்யா வெளியேறியுள்ள நிலையில், Voting Poll ரிசல்டில் அவரை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அவரை தவிர்த்துவிட்டு, குறைவான வாக்குகளின் எண்ணிக்கையில் பார்த்தால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து நிக்சன் வெளியேறப்போகிறார் என தெரிகிறது.

ஆம், நமது சினிஉலகம் Voting Poll மிகவும் குறைவான வாக்குகளை நிக்சன் பெற்றுள்ள நிலையில், இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் உண்டு.

அதே போல் இரண்டு எலிமினேஷன் இருந்தால் கூல் சுரேஷும் எலிமினேட் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் நாளை முடிவில் என்ன நடக்க போகிறது என்று.

Related Posts

Leave a Comment