பிரெட் ஆம்லெட்!

by Lifestyle Editor

பிரெட் 2 ஸ்லைஸ் முட்டை ,3 வெங்காயம்,கொத்தமல்லி & அரை கப் பச்சை மிளகாய் , மிளகாய்த் தூள்,அரை ஸ்பூன் பட்டர். 2 டேபிள் ஸ்பூன் சாட் மசாலா ,அரை ஸ்பூன் உப்பு தேவையான அளவு

முதலில் ஒரு பௌலில் முட்யைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். அத்துடன, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு, தவா சூடானதும், வெண்ணை தடவி உருக்கி பிரெட் ஸ்லைசை அதன் மீது வைத்து இருபக்கவும் சூடு செய்து எடுக்கவும். பின்னர், அதே தவாவில் மீண்டும் வெண்ணை தடவி உருகியதும், தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேகவிடவும். முட்டை வெந்ததும், அதன் மீது பிரெட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும்.

Related Posts

Leave a Comment