விஷ்ணுவை பழிதீர்க்கும் போட்டியாளர்கள்…

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.

இவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்த வார தலைவராக விஷ்னு இருந்து வரும் நிலையில், பிக் பாஸ் வீடே கலபரமாக மாறியுள்ளது.

இந்த வாரத்தில் முதல்நாளிலே கலபரமாக பிக்பாஸ் வீடு மாறியுள்ளதால், இனிவரும் நாட்களில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment