இந்த வாரம் பிக்பாஸ் 7 கமல் எடுக்க போகும் முடிவு..

by Lifestyle Editor

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரங்களில் வெளியான போட்டியாளர்களை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து விட வேண்டும் என அனைவரும் பிக்பாஸ் முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனன்யா மற்றும் விஜய் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இப்படியொரு நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று வனிதா மகள் ஜோவிகா அல்லது விக்ரம் இருவரில் யாராது வெளியேற்றப்படுவார்கள்.

மேலும் ஜோவிகா செய்யும் ஒரு தவறிற்கும் வெளியிலிருந்து வனிதா ஒவ்வொரு விளக்கம் கொடுத்து வருகிறார்.

இனி வரும் நாட்களில் உள்ளே இருந்தால் ஏகப்பட்ட வதந்திகளை கிளப்பி விடுவார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

இதனால் பிக்பாஸ் குழு என்ன முடிவு எடுக்க போகின்றது என்பதனை தொடர்ந்து நாளைய தினம் பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment