98
இந்த வாரம் யார் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.
இதுவரை மணிச்சந்திரா அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.
ஆனால், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளார் ஜோவிகா. இதன்மூலம் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜோவிகா வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.