மீண்டும் எகிறியது தங்கம் விலை..!

by Lifestyle Editor

சென்னையில் நேற்று தங்கம் விலை நேற்று முன் தினம் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,705க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 ஒரு சவரன் ரூ.45,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து கிராம் ரூ.4,673க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,384க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment