134
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கட் சபை அழைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோப் குழுவில் முன்னைலையாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.