குறைந்தது தங்கம் விலை ..

by Lifestyle Editor

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720க்கு விற்பனையாகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,681 ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.37,448 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment