உலகக் கோப்பையில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் அணி – ஆஸ்திரேலியா ,…

by Lifestyle Editor

தரம்சாலாவில் தற்போது உலகக் கோப்பையின் 27ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியின் மூலமாக ஆஸ்திரேலியா முதல் முறையாக உலகக் கோப்பையில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதில், 72 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 25 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது.

Related Posts

Leave a Comment