நாடு திரும்பினார் ஜனாதிபதி!

by Lankan Editor

சீனாவுக்கான நான்கு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு இன்று (வெள்ளிக்கிழமை) திரும்பியுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 15 ஆம் திகதி சீனாவுக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment