91
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 18வது போட்டி இன்று (20) பெங்களூருவில் நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.