காமசூத்ரா சொல்லி தரும் பாலியல் தந்திரங்கள்

by Lankan Editor

காமசூத்ராவில் ஆண் மற்றும் பெண் இருவரும் தங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன. ஆன்மீகத்தில் நிரம்பிய, காமசூத்ரா இன்பம் மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பிய வாழ்க்கையின் சிற்றின்ப பகுதியை மையமாகக் கொண்டுள்ளது.

இது  கிளர்ச்சி, காமம், சிற்றின்பம் மற்றும் இன்பம் உள்ளிட்ட உடலுறவு மட்டுமல்லாமல் அதற்கு அப்பாற்பட்ட பல ஆக்கப்பூர்வமான யோசனைகளைப் பெறவும் அனுமதிக்கிறது. எனவே நமது பாலியல் வாழ்வை மேற்படுத்த இவற்றை படித்து தெரிந்து கொள்வது அவசியம். எனவே, உங்கள் பாலியல் வாழ்க்கையை இன்பமாக மாற்ற சில சிம்பிள் டிப்ஸ்.

ஸ்பரிசத்தை தொடுதல்:

வெறும் கட்டிப்பிடித்தல் மட்டும் உடல் உறவில் இன்பத்தை தராது. எனவ, இன்பத்தை கூட்ட உங்கள் பார்ட்னரின் ஸ்பரிசத்தை தொட வேண்டும். இது உங்களுக்கு பாலியல் ஆர்வத்தை தூண்டும். உங்களுக்கு இரு மடங்கு இன்பத்தை தரும்.  அது தீவிரமடையும்போது உங்கள் பார்ட்னரே உங்களை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொள்கிறார்கள்.

சத்தம் போன்று, முத்தம் அவசியம்:

உங்கள் பார்ட்னரின் உதடுகளை மெதுவாக தீண்டி முத்தமிட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதன் தீவிரத்தை அதிகப்படுத்த வேண்டும். உடலுறவில் முழு திருப்தியை ஏற்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.

ஒரு விரல் தீண்டல்:

நீங்கள் முத்தம் கொடுத்து முடித்த பிறகு ஒரு விரலை பயன்படுத்தி உங்களது பார்ட்னரின் ஸ்பரிசங்களை மெதுவாக தீண்டலாம். இது உங்களுக்கு கவர்ச்சியான ஒரு உணர்வை தருகிறது. ஆண்கள் தங்கள் உடலை தீண்டுவதை பெண்கள் எப்போதும் விரும்ப கூடியவர்கள்.

பாலியல் உறவில் ஆண், பெண் இருவரும் ஒரே மாதிரியான சிந்தனை 

பாலியல் உறவில் ஆண், பெண் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், செக்ஸ் வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்க தொடங்குகிறது. உடலுறவில் ஈடுபடும் போது, ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போக வேண்டும்.

பாலியல் பிரசனைகளுக்கு முக்கிய காரணம்:

பாலியல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக, துஷ்பிரயோகம், வன்முறை, அவமானம் போன்றவை அமைகிறது. உங்கள் பாலியல் பிரச்சினைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால், பாலியல் ஆசை உங்களுக்கு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும்.

எல்லை மீறிய விளையாட்டு:

எல்லை மீறிய விளையாட்டு, ஆண் பெண் இருவருக்கும் ஒருவித சிற்றின்பத்தை கொடுக்கும். உடலுறவு என்பது இருவருக்கும் இன்பமான அனுபவமான இருக்க வேண்டும். ஒருவர் அதனை பாதுகாப்பற்றதாக உணர்ந்தாலும் அது மிகவும் சிரமமாக இருக்கும். ஆண், பெண் இருவரும் இந்த சுகத்தை அனுபவிக்க, ஒருவரை ஒருவர் புரிந்து வைத்து கொள்ளுதல் அவசியம். 

Related Posts

Leave a Comment