உங்கள் செக்ஸ் வாழ்கை செம்மையா இருக்க…இந்த 5 விஷயங்களை மட்டும் மிஸ் பண்ணாதீங்க…

by Lankan Editor

உங்கள் பாலியல்  உறவு மேம்பட  இந்த 5 விஷயங்களை மறக்காம பாலோ பண்ணுங்கோ…அப்புறம் கட்டிலில் நடக்கும் ஜலபுல மந்திரம்.

பாலியல் உறவு ஆண் – பெண் இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. அப்படி உங்கள் பாலியல்  உறவு மேம்பட  இந்த 5 விஷயங்களை மறக்காம பாலோ பண்ணுங்கோ…அப்புறம் கட்டிலில் நடக்கும் ஜலபுல மந்திரம்.

செக்ஸ் உறவில் உங்கள் ஆசைகளை தெரியப்படுத்துங்கள்: 

செக்ஸ் உறவில், உங்களை உற்சாகப்படுத்துவது எது என்பதை ஒருவருக்கொருவர் தெளிவுபடுத்துங்கள். உங்கள் ஆசைகள் மற்றும் கற்பனைகளை வெளிப்படையாக ஒருவருக்கொருவர் தெரிவிக்கும்போது,​​செக்ஸ் தானாகவே அதிக கவர்ச்சியானதாக மாறும். பின்னர் நெருக்கம் அதிகமாகும்.

செக்ஸ் உறவில் ஆக்டிவாக இருங்கள்:

செக்ஸ் உறவில் இருவருமே எப்போதுமே ஆக்டிவாக இருக்க வேண்டும். இருவருமே ஒருவருக்கொருவர், பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தயாராக இருக்க வேண்டும். இருவருமே ஒருவரை ஒருவர் தேடி ஆனந்தம் அடைய வேண்டும். பாலியல் உறவில் சில புதுமைகளை முயற்சித்துப் பார்க்கலாம். உங்களின், சின்ன சின்ன ஆசைகள் திருமண உறவை நீடித்து நிலைத்து இருக்கச் செய்யும்.

அழுத்தம் கொடுக்க வேண்டாம்:

பாலியல் உறவில் ஒருவருக்கொருவர் மாற்றி அழுத்தம் கொடுக்கா வேண்டாம். ஏனெனில், அது உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை இன்னும் மோசமாக்கும்.உங்கள் உடலை தயார்படுத்துங்கள் மேலும் சிறப்பான பாலியல் தந்திரங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஃபோர்பிளே முயற்சி செய்யவும்: 

ஃபோர்பிளே காதலைத் தூண்டும், காமத்தை வளமாக்கும், உறவை உறுதியாக்கும்.மேலும், இது மிகவும் சிற்றின்பமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். ஆசை மற்றும் சிற்றின்பத்தை வெளிப்படுத்தும். உங்கள் துணையின் காதில் ரொமாண்டிக் வார்த்தைகளை பேசுங்கள். இதனால் உங்கள் துணையும் அதை விரும்புவார். இருப்பினும், இவரு போதும்  அவசரப்பட வேண்டாம்.

Related Posts

Leave a Comment