சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு ஏற்படுமா?

by Lifestyle Editor

சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் தினமும் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்ய வேண்டும் என்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மன அழுத்தம் குறைய தியானம் அல்லது யோகா செய்யலாம் என்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பனிக்குடநீர் அதிகமாக இருப்பதால் கருக்கலைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து பருப்பு உள்பட புரதச்சத்து நிறைந்த நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும் என்றும் கொய்யா, மாதுளம் சாத்துக்குடி ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட்டால் சாப்பிட வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் உடல் எடை அதிகரிக்காத வகையிலும் கர்ப்பிணி பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது

Related Posts

Leave a Comment