நெற்றியில் கருமை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

by Lifestyle Editor

ஒரு சிலருக்கு நெற்றியில் கருமையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

பலருக்கு உடலின் சில பாகங்களில் திடீரென கருமை நிறமாக மாறுவது உண்டு, அந்த வகையில் நெற்றியில் சிலருக்கு கருமை நிறமாக இருந்தால் அதனை போர் ஹெட் டைனிங் என்று கூறுவார்கள்

முகம் மற்றும் நெற்றியில் வித்தியாசமாக நிறம் தெரிகிறது என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்

நெற்றியில் அருமை நேரம் இருந்தால் அதனை போக்குவதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது மஞ்சள் தான். அதிக மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை பாலில் கலந்து கருமை நிறத் தோல் உள்ள இடத்தில் சிறிது நேரம் தடவி விட்டு தண்ணீரில் கழுவ வேண்டும், அவ்வாறு செய்தால் படிப்படியாக கருமை மறந்துவிடும்.

அதேபோல் வெள்ளரிக்காயை கருவளையம் உள்ள இடங்களில் துண்டு துண்டாக வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும் பிறகு முகத்தை கழுவினால் தோல் சுத்தமாகவும்.

Related Posts

Leave a Comment