பெண்களின் நெற்றியில் சுருக்கம் இருந்தால் அது பளிச்சென தெரியும். முக அழகையும் அது கெடுக்கும். வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்தபடி தலையணையில் முகம் பதித்து தூங்குபவர்களுக்கு மற்றவர்களை விட நெற்றியில் சுருக்கங்கள் அதிகம் தோன்றும். முகம் தலையணையில் அழுத்தமாக பதியும்போதும் சுருக்கங்கள் ஏற்படக்கூடும்.…
natural beauty tips
-
-
முகப்பரு வடுக்கள் குறிப்பாக பெண்கள், ஒரு பெரிய மற்றும் மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சனையில் ஒன்று. ஒருவித ஹார்மோன் சற்று அதிகமாவதால் முகத்தில் எண்ணெய் பசையுடன் சேர்த்து முகப்பருக்களும் வருகின்றன. தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணைப்பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாவதே முகப்பரு.…
-
நம் நாட்டை போன்ற வெட்ப மண்டல நாடுகளில் ஏசி வசதிகள் அனைத்து இடங்களிலும் உள்ளன. இது நன்மையை விட தீமைகளை விளைவிக்கிறது. உங்கள் சருமத்தை ஏசி எவ்வாறு பாதிக்கிறது என்று சம்ரீன் சாமத் விளக்குகிறார். அலுவலகங்களில் உள்ள ஏசி சருமத்தின் ஈர…
-
பொதுவாக முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டும் அல்ல. அதில் புருவத்திற்கும் அதிக இடமுண்டு. ஆனால் இப்போது உள்ள பெண்களுக்கு அடர்த்தியான, கருமையான புருவம் என்பது இருப்பதில்லை. இப்படி பட்டவர்கள் புருவம் அடர்த்தியாக வளர கொஞ்சம் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கினாலே போது…
-
அனைத்து பெண்களுக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் முகத்தில் சிலருக்கு லேசாகத் தெரியும் கருப்பு/பழுப்பு நிற புள்ளிகள் முக அழகை கெடுப்பதோடு, மிகவும் சோர்வாக இருப்பது போலக் காட்டும். இதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று…
-
நம்மில் பலரும் கை நகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக் கூட கால் நகங்களுக்குக் கொடுப்பதில்லை. இது ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கின்றது. கைகளைப் போல் கால் நகங்களை பராமரிப்பதும் முக்கியமானது ஆகும். இதற்காக அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை்.…
-
தோல் நிறத்தை பராமரிக்கவும் புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் எளிய வழி வெயிலிலிருந்து பாதுகாக்கும் பாடி மாய்ஸ்சுரைஸர் கிரீம்தான். உங்கள் முகத்தை தொடர்ந்து பராமரிப்பது அதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது, ஆனால் உடலின் மற்ற பாகங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இயற்கை யான தோல்…
-
சரும அழகு என்று சொல்லும் போது, அந்த சருமமானது பட்டுப்போன்று மென்மையாக இருக்க வேண்டும். ஆனால் பலருக்கு அப்படி இருப்பதில்லை. குறிப்பாக பிட்ட பகுதியை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோரின் பிட்டம் சொரசொரவென்று பருக்களுடன் அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பிட்டத்தைக் கொண்டவர்கள், அதைப்…
-
தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும். நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து…
-
பெண்களில் சிலருடைய சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும். சருமத்தில் வழக்கத்தை விட அதிகமாக எண்ணெய் பசை தன்மை இருப்பதற்கு ஒருசில தவறான அழகியல் முறைகளை பின்பற்றுவதும் காரணமாக அமைந்திருக்கிறது. * நிறைய பேர் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் மாய்ச்சுரைசர்களை பயன்படுத்துவார்கள். அதனை…