பொன்னியின் செல்வன் 2.. 4 நாட்களில் வந்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா …

by Lifestyle Editor

பொன்னியின் செல்வன் வசூல் :

பொன்னியின் செல்வன் 2 கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் பொன்னியின் செல்வன் 2 பட்டையை கிளப்பி வருகிறார்.

முதல் இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது அடுத்த பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ளது.

ஆம், வெளிவந்த 4 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment