புதிய கடை திறந்த வனிதா விஜயகுமார்- சென்னையில் இப்படி ஒரு கடையா?

by Column Editor
0 comment

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி படங்கள் நடித்து வந்தவர் வனிதா. இடையில் திருமணம், குழந்தை என ஆனதும் சினிமா பக்கமே அவரை காண முடியவில்லை.

பின் கேமராவுக்கு பின்னால் சினிமாவில் நிறைய வேலைகள் செய்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் கலக்க ஆரம்பித்த அவர் காமெடி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்தார், பிக்பாஸில் கலந்து கொண்டார்.

பிபி ஜோடிகளிலும் நடனம் ஆடி வந்தார், பின் பிரச்சனை காரணமாக அதில் இருந்து வெளியேறினார். இந்நிகழ்ச்சிகளுக்கு பிறகு நிறைய படங்கள் கமிட்டாகி வந்தார்.

தற்போது வனிதா ஒரு புதிய கடையையும் திறந்துள்ளார். சென்னையில் ஆடை மற்றும் மேக்கப் போன்ற விஷயங்களை விற்கும் கடை ஒன்றை திறந்துள்ளார்.

இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment