தமிழகத்தில் இன்று கொரொனா பாதிப்பு …

by Lifestyle Editor

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 382 என்று தகவல் வெளியாகிறது. நேற்று 421 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment