158
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் நிலையில் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்புகள் இருந்து வந்தாலும் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா வெகுவாக குறைந்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரித்து வருகின்றன. இதனால் கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.