குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்

by Editor News

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் ஷெரின், மைம் கோபி, விசித்திரா, ஸ்ருஷ்டி, சிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் கலந்துகொண்டனர். நேரடியாக அனைவரும் எலிமினேஷன் சுற்றில் போட்டியிட்டனர்.

சிவாங்கி, ஷெரின் மற்றும் ஸ்ருஷ்டி குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் ஃபேஸ் ஆஃப் குக்கிங் சுற்றுக்கு சென்றனர். இதில் யார் குறைந்த மதிப்பெண்களை எடுக்கிறாரோ ஆவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார்.

வெளியேறிய போட்டியாளர்

அதன்படி, குறைந்த மதிப்பெண்களை எடுத்து இந்த வாரம் ஷெரின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஷெரின் எலிமினேட் ஆகியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைவில் வைல்ட் கார்ட் சுற்றில் ஷெரின் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment