இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் காலமானார் ..

by Lifestyle Editor

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையின் உள்ள அவரது இல்லத்தில் நாளை (13) 7 மணிக்கு நடைபெறும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment