இந்திய அளவிலான தினசரி கொரோனா 7000ஐ கடந்தது ..

by Lifestyle Editor

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7830 என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment