சரிந்தது தங்கம் விலை ..

by Lifestyle Editor

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,640 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120 ஆகவும் விற்பனையாகிறது.

நேற்று சவரனுக்கு ரூ.320 வரை குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

ஆனால் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு20 காசுகள் உயர்ந்து ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது .

Related Posts

Leave a Comment