அதிரடியாக குறைந்த தங்கம் விலை …

by Lifestyle Editor

நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,550 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.80 வரை குறைந்து ரூ.44,400 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.8 குறைந்து 4,546 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.64 வரை குறைந்து ரூ.37,160 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி கிராம் ஒன்றிற்கு 30 பைசா உயர்ந்து ரூ.76.00 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,000 எனவும் விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment