எப்போது தொடங்குகிறது பிரம்மாண்டமாக ஐசிசி உலகக்கோப்பை ..?

by Lifestyle Editor

உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 5ம் தேதி தொடங்கி இறுதி போட்டி நவம்பர் 19ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பெங்களூர், சென்னை, டெல்லி, கவுஹாத்தி, கொல்கத்தா, லக்னோ, மும்பை என 12 இடங்களில் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment