குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்.. கடைசியில் செம ட்விஸ்ட்

by Lifestyle Editor

குக் வித் கோமாளி

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விஜே விஷால், விசித்திரா, ஸ்ருஷ்டி, ஷெரின், காளையன், ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் எலிமினேஷன் ஆகியுள்ளன நிலையில், இந்த வாரம் நடைபெற்றுள்ள குக் வித் கோமாளி எலிமினேஷன் சுற்றில் இருந்து யார் விஜே விஷால் அலல்து மைம் கோபி இருவரில் ஒருவர் தான் வெளியேற போகிறார்கள் என்று கூறப்பட்டது.

இந்த வாரம் வெளியேறியது யார்

இந்நிலையில், இதிலிருந்து இருவருமே வெளியேறவில்லை, இருவரும் காப்பாற்றக்ப்பட்டுவிட்டார்கள். ஆம், இறுதி கட்டத்தில் மோதிக்கொண்ட இருவரும் நடுவர்களின் பாராட்டை பெற்று நல்ல உணவுகளை கொடுத்ததால், இருவருமே காப்பாற்றப்பட்டுள்ளனர். இதன்முலம் இந்த வாரம் யாரும் எலிமினேஷன் ஆகவில்லை.

Related Posts

Leave a Comment