ஐ.பி.எல் ஏலத்தில் சி.எஸ்.கே. எடுத்த புதிய வீரர்கள் பட்டியல் இதோ !

by Lifestyle Editor

பென் ஸ்டோக்ஸ் –இங்கிலாந்து ஆல் ரவுண்டர். வயது 31. ரூ. 16.25 கோடிக்கு இவர் வாங்கப்பட்டுள்ளார். இந்த தொகைக்கு ஸ்டோக்ஸ் ஒர்த்தானவர் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் கூறியுள்ளனர்.

கைல் ஜேமிசன் – நியூசிலாந்து ஆல்ரவுண்டர். 27 வயது. ரூ. 1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

நிஷாந்த் சிந்து – 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயது. இவரை ரூ. 60 லட்சத்திற்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.

அஜிங்யா ரஹானே – பேட்ஸ் மேன். 34 வயதாகும் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ரூ. 50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

ஷேக் ரஷித் – 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயது பேட்ஸ்மேன். ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

அஜய் மண்டல் – ஆல் ரவுண்டர்.வயது 26. ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.

பகத் வர்மா – ஆல் ரவுண்டர்.வயது 24. ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment