திருப்பதி கோவிலில் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

by Lifestyle Editor

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு இன்று 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மற்ற நடிகைகளை போல பார்ட்டி, கேக் என கொண்டாடாமல் ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று ஆன்மீகத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருடன் தோழிகளும் இருக்கின்றனர்.

அவர் திருப்பதி கோவிலில் அழகிய சேலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகின்றன

Related Posts

Leave a Comment