242
படங்கள் ரிலீஸ் ஆனால் எப்படி பாக்ஸ் ஆபிஸ் சண்டை நடக்கிறதோ அப்படி தான் தொலைக்காட்சியில் TRP போட்டி நடக்கிறது.
கடந்த தீபாவளிக்கு தொலைக்காட்சிகளில் டாக்டர் படம் ஒளிபரப்பாகி இருந்தது, புதுப்படம் என்பதால் அதனை அதிக பேர் பார்ப்பார்கள் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் டாக்டர் திரைப்படம் எந்த ஒரு மாற்றத்தையும் கொடுக்கவில்லை.
இப்படத்தோடு ரஜினியின் படையப்பா திரைப்படம் ஒளிபரப்பாகி இருந்தது, பழைய படம் என்பதால் டிஆர்பி வருமா என யோசித்தனர்.
ஆனால் ரஜினியின் படையப்பா திரைப்படம் புதுப்படங்களுக்கு இணையான டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது.படத்திற்கு 17.75 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது, இதனை ரசிகர்கள் அண்ணாத்த ரூ. 200 கோடி வசூல் செய்தியுடன் இதனையும் கொண்டாடி வருகிறார்கள்.