ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் மோதும் தனுஷ் ..!

by Lifestyle Editor

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில் இப்படம் வருகிற தீபாவளி வெளியாகும் என்று படக்குழு போஸ்டரை பகிர்ந்து உள்ளது.

அதே தினத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment