பிக்பாஸ் அல்டிமேட்டிற்காக சிம்பு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில், நடிகர் கமல்ஹாசனும் படப்பிடிப்பின் காரணமாக வெளியேறி இருந்தார்.

இதனால் யார் அடுத்த தொகுப்பாளர் என கேள்வி எழுந்த நிலையில், நடிக சிம்பு தான் என அதிகாரப்பூர்வமாக ப்ரோமோவைவும் வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், சிம்புவின் வருகையால் ரசிகர்கள் பயங்கர எதிர்ப்பார்ப்பில் உள்ள நிலையில், வார இறுதியில் ஒரு நாள் மட்டுமே சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

அதன்படி பார்த்தால், சிம்பு 5 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இதனிடையே, இந்த 5 நாட்களுக்கு சிம்பு நாள் ஒன்றுக்கு தலா 1 கோடி ரூபாய் என 5 நாட்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் லீக் ஆகியுள்ளது.

மேலும், சிம்புவை காண ரசிகர்கள் மட்டுமின்றி, போட்டியாளர்களுக்கும் செம்ம சர்ஃபரைஸாக இருக்க போகிறது…

Related Posts

Leave a Comment