கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 517 பேர் குணமடைவு

by Column Editor

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 517 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 78 ஆயிரத்து 849ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment