அஜித் 61 திரைப்படத்தின் பூஜை! எப்போது நடைபெறவுள்ளது தெரியுமா?

by Column Editor

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படம் கொரோனா காரணமாக 50% திரையரங்க இருக்கைகளுடன் வெளியாகயிருக்கிறது.

இதனிடையே வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் அஜித் 61 திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மீண்டும் அஜித் – வினோத்-போனி கபூர் கூட்டணியில் உருவாகவுள்ள அஜித் 61 படத்தின் பூஜை வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம்.

அப்படி லாக்டவுன் அறிவிக்கப்படவில்லை என்றால் அன்று பூஜை நடைபெறும் என்றும் இல்லை என்றால் அதுவும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment