விஜய்யின் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் எப்படிபட்ட வில்லனாக வருகிறார் தெரியுமா?

by Column Editor

விஜய் தனது திரைப்பயணத்தில் இளம் இயக்குனர்களை தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்த வண்ணம் உள்ளார்.

அட்லீ, லோகேஷ் கனகராஜை தொடர்ந்து இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு படு வேகமாகவும் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் நடந்து வருகிறது. படத்தில் முக்கிய வில்லனாக செல்வராகவன் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது அவர் வேடம் குறித்து ஓரு குட்டி தகவல் வந்துள்ளது.

படத்தில் வில்லன்களில் முக்கியமானவராகவும் ஹைடெக் கம்ப்யூட்டர் ஹேக்கராக ஹீரோவிற்கு கடும் சவால்களை கொடுக்கும் ஒரு வில்லனாக அவர் வேடம் உள்ளதாம்.

Related Posts

Leave a Comment