சூப்பர் ஸ்டார் ரேஷில் இணைந்த அஸ்வினே!

by Column Editor

தமிழ் தொலைக்காட்சியில் அனைத்துவித ரசிகர்களை ஈர்த்து பிரபல நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி. முதல் சீசன் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும் இரண்டாம் சீசன் டிஆர்பியை எகிரவைத்தது. அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியையே ஓரங்கட்டியது குக்வித்கோமாளி.

அதில் கோமாளியாக இருந்தவர்கள் தற்போது நல்ல ஒரு இடத்தினை பிடித்தது போல போட்டியாளர்கள் அஸ்வின், பவித்ரா, தர்ஷா, ஷகிலா உள்ளிட்டவர்களுக்கு படவாய்ப்புகள் அள்ளியது. அதில் அஸ்வின் நிகழ்ச்சிக்கு முன்பாகவே நல்ல வரவேற்பு இருந்தாலும் பின் படவாய்ப்புகள் அதிகளவில் வந்தது.

அந்தவரிசையில் முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி கிண்டலுக்கு ஆளாகினார். 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன் என்று கூறியதை வைத்து தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் விடாமல் ஓட்டி வருகிறார்கள்.

தற்போது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டிபோடும் 60 படங்களுக்கு மேல் நடிகர்களை வைத்து மீம்ஸ் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment