பீஸ்ட் படத்தில் முதன்முறையாக தளபதி விஜய் இந்த மொழியில் பேசி நடித்துள்ளாரா !

by Column Editor

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் தனது படப்பிடிப்பை தளபதி விஜய் முடித்துள்ளதக நேற்று புகைப்படத்துடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

மேலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரியளவில் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.

இதனிடையே சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது படப்பிடிப்பை முடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்யின் பகுதி நிறைவடைந்தாலும், மற்ற நடிகர்களின் கால்ஷீட்கள் இப்போதுதான் அமைந்துள்ளதால் அவர்கள் பங்கு பெறும் ஒருசில காட்சிகள் படமாக்க வேண்டியிருக்கின்றன.

அத்துடன், பேட்ச் ஒர்க் வேலைகளும் படமாக்கப்பட்டதும், விஜய் டப்பிங் பேசவிருக்கிறாராம். வரும் கிறிஸ்துமஸுக்கு முன்னர் ‘பீஸ்ட்’டின் டப்பிங்கையும் விஜய் முடித்து கொடுக்கவுள்ளார்.

Related Posts

Leave a Comment