இத்தனை வருடங்கள் கழித்தும் இவ்வளவு மாஸ்ஸா ! தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை முந்திய மாநாடு..

by Column Editor

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் மாநாடு.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளதால் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது மாநாடு.

இதனிடையே தற்போது முக்கிய இடத்தில் மாநாடு திரைப்படம் கர்ணன் மற்றும் டாக்டர் படத்தின் வசூலை முந்தியுள்ளது.

ஆம் கேரளாவில் மாநாடு திரைப்படம் கர்ணன் (ரூ 1.5 கோடி), டாக்டர் (ரூ 1.55 கோடி) படங்களை விட அதிக வசூலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போதும் கூட இப்படம் 30 திற்கும் மேலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment