RRR படத்தின் ட்ரைலர் தள்ளிப்போனது ! ரசிகர்களை அதிர்ச்சியாகிய செய்தி..

by Column Editor
0 comment

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் RRR.

இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் வரும் ஜனவரி மாதம் உலகமுழுவதும் வெளியாகவுள்ள RRR திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகவிருந்த RRR ட்ரைலர் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment